Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சின்மயானந்தா மௌனகுரு சுவாமிகளின் 86-வது குருபூஜை விழா.

0

'- Advertisement -

 

Ad banner

சின்மயானந்தா மெளனகுரு சுவாமிகளின் 86 -வது குருபூஜை விழா.

புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி
சின்மயானந்தா மெளனகுரு சுவாமிகளின் 86 -வது குருபூஜை திருச்சியில் நேற்று நடைபெற்றது.

TVK ad

இதில் பஞ்சரத்தின கீர்த்தனைகள். கோஷ்டி கானம், மாதேஸ்வர பூஜை மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.

இதனை தொடர்ந்து இசை கலைஞர்களின் இசை ஆராதனை நடைபெற்றது.

பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் குருப்பிரியா வித்யாலயா அறக்கட்டளை சார்பில் கலைமாமணி திருச்சி தாயுமானவன், மூத்த இசைக்கலைஞர்கள் காரைக்குடி எம்.எஸ். மணி, குமாரவயலூர் முத்துக்குமார் ஆகியோருக்கு விருது மற்றும் பொற்கிழியை வழங்கினார்.

விழாவில் பத்மஸ்ரீ ஏ. கே.சி.நடராஜன், கலைமாமணி ஸ்ரீமுஷ்டம் ராஜாராவ், பரமசிவம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.