திருச்சி காந்தி மார்க்கெட் எம்ஜிஆர் சிலை அருகே கோடைகால நீர் மோர் பந்தல். முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் திறந்து வைத்தார்.
திருச்சி மார்க்கெட் எம்.ஜி.ஆர்.சிலை அருகில் கோடைகால நீர் மோர் பந்தலை மாநகர் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் திறந்து வைத்தார்.
இதில் மோர், வெள்ளரிக்காய், இளநீர், ரோஸ்மில்க்,
இளநீர் பாயாசம், தர்ப்பூசணி ஆகியவை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் சீனிவாசன்,மாவட்ட இணைச்செயலாளர் ஜாக்குலின், நிர்வாகிகள் பேரவை பத்மநாதன், எம்ஜிஆர் இளைஞரணி சிந்தை முத்துக்குமார், மல்லிகா செல்வராஜ், தொழிற்சங்கம் ராஜேந்திரன், அழகரசன் விஜய், தென்னூர் அப்பாஸ், இலியாஸ், ஐடி விங் ராமச்சந்திரன், தாயார் சீனிவாசன்,
பகுதி செயலாளர்கள் அன்பழகன், கலைவாணன், கவுன்சிலர்கள் சி.அரவிந்தன், அம்பிகாபதி மற்றும் ஜவஹர்லால் நேரு, என்ஜினீயர் ரமேஷ், சொக்கலிங்கம், பாலாஜி, காசிப்பாளையம் சுரேஷ், தர்கா காஜா, கயிலை கோபி, கண்ணியப்பன், தியாகராஜன், வக்கீல்கள் சுரேஷ், சசிக்குமார், தாமரைச்செல்வன், சிராஜுதீன், அப்பாக்குட்டி, வசந்தம் செல்வமணி,கட்பீஸ் ரமேஷ்,பிளாட்டோ பொன். அகிலாண்டம், கிராப்பட்டி கமலஹாசன்,
நத்தர்ஷா, சிங்கமுத்து, உடையான்பட்டி செல்வம், மார்க்கெட் பிரகாஷ், மாணவரணி குமார், வண்ணாரப்பேட்டை ராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.