Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2021

அய்யாக்கண்ணு நிர்வாண போராட்டம்: நடவடிக்கை எடுக்கக்கோரி கமிஷனரிடம் திருச்சி மாவட்ட இந்து மகாசபா…

திருச்சியில் அய்யாக்கண்ணு நிர்வாண போராட்டம், நடவடிக்கை எடுக்கக்கோரி அகில இந்திய இந்து மகாசபா திருச்சி மாவட்ட தலைவர் மணிகண்டன் இன்று திருச்சி மாநகர காவல்துறை ஆணையரிடம் மனு அளித்தார். மனுவில் அவர் கூறியிருப்பதாவது:- கடந்த 20.07.2021…
Read More...

ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் திருச்சி மாவட்ட வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் கையெழுத்து…

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்க தமிழகத்தில் தடகள வீரர்கள் 5 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 3 பேர் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த…
Read More...

திருச்சி போலி சாமியாருடன் வழக்கறிஞர் மற்றும் ரவுடி கைது

இந்த நிலையில் தேஜஸ் சுவாமிகள் என்ற பாலசுப்பிரமணியன், வழக்கறிஞர் ஒருவருடன் பேசும் ஆடியோ சில நாட்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதில் ''உயர் போலீஸ் அதிகாரிகள் எல்லாம் நமக்கு தெரிந்தவர்கள்தான். தமிழ்நாட்டில் 42 ரவுடிகள்…
Read More...

திருச்சி சுப்பிரமணியபுரத்தில் அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதல். பலர் காயம். போக்குவரத்து பாதிப்பு.

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து தேவகோட்டை கிளம்பிய அரசு பேருந்து சுப்பிரமணியபுரத்தில் உள்ள மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே வரும் போது பின்னால் வேகமாக வந்த தனியார் பேருந்து (லேணா) அரசு பேருந்தை முந்த வேண்டும் என்ற…
Read More...

பிரதமரை இழிவாக பேசிய மதபோதகர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருச்சி அகில இந்திய இந்து மகாசபா தலைவர்…

அகில இந்திய இந்து மகாசபா திருச்சி மாவட்ட தலைவர் மணிகண்டன் இன்று திருச்சி மாநகர காவல்துறை ஆணையரை சந்தித்து பாரதப் பிரதமரை இழிவாக பேசிய மதபோதகர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:- கடந்த…
Read More...

புதிய பொறுப்பாளர்களை அறிவிக்க திருச்சி வருகிறார் சிவசேனாவின் மாநிலத் தலைவர் ராதாகிருஷ்ணன்

சிவசேனாவின், தமிழ்நாட்டின் மாநில தலைவர் ஜி. ராதாகிருஷ்ணன் ஜி அவர்கள், நாளை வெள்ளிக்கிழமை அன்று வளநாடு நாகம்மாள் கோவிலுக்கு வருகை தந்து, மாநில பொதுச்செயலாளரான எம்.பி.மணிமாறன் ஜி அவர்களை சந்தித்துவிட்டு ஆலயத்தில் நடக்ககூடிய பூஜைகளிலும்,…
Read More...

அதிமுக பிரபல டாக்டர். சுப்பையா,கே.என். நேரு முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

திருச்சி அதிமுகவைச் சேர்ந்த மருத்துவர் சுப்பையா பாண்டியன் அமைச்சர் கே.என்.நேரு முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட மருத்துவர் அணி தலைவராக இருந்து வருபவர் டாக்டர் கே.எஸ். சுப்பையா பாண்டியன். இவரும் இவரது…
Read More...

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பின் சார்பில் 1.85 கோடி நிவாரண நிதி…

தமிழக முதல்வரிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில அமைப்பின் சார்பாக கடந்த 15 ஆம் தேதி காலை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரின் கொரோனா (பொது) நிவாரண நிதிக்காக ரூபாய் *1 கோடியே 82 லட்சத்து 71 ஆயிரத்து 661 ரூபாய்க்கான வங்கி…
Read More...

திருச்சி மாநகர பகுதியில் நாளை குடிநீர் விநியோகம் ரத்து

திருச்சி மாநகர் பகுதிகளில் குடிநீர் விநியோகம் ரத்து . திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட ஸ்ரீரங்கம் மேலூர் ஆண்டவர் ஆசிரமம் பகுதியில் அமைந்துள்ள தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டியின் பிரதான 600mm விட்டமுள்ள உந்து குழாயின் மூலம்…
Read More...

ஆசிரியர் பணிமாறுதல் கலந்தாய்வு விரைவில் நடத்தப்படும்.திருச்சியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேட்டி.

அரசு பள்ளிகளின் ஆசிரியர் பணிமாறுதல் கலந்தாய்வு விரைவில் நடத்தப்பட்டு அதன் பிறகு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை இருந்தால் அந்த பள்ளிகளில் ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவார்கள் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி திருச்சி…
Read More...