சிவசேனாவின், தமிழ்நாட்டின் மாநில தலைவர் ஜி. ராதாகிருஷ்ணன் ஜி அவர்கள், நாளை வெள்ளிக்கிழமை அன்று வளநாடு நாகம்மாள் கோவிலுக்கு வருகை தந்து,
மாநில பொதுச்செயலாளரான எம்.பி.மணிமாறன் ஜி அவர்களை சந்தித்துவிட்டு ஆலயத்தில் நடக்ககூடிய பூஜைகளிலும், நடைபெறவிருக்கும் கலந்தாய்வு கூட்டத்திலும் கலந்து கொண்ட பின்
சிவசேனையின் புதிய பொறுப்பாளர்களை அறிவிக்க இருக்கிறார்.
என மாநில பொதுச் செயலாளர் மணிமாறன் தெரிவித்துள்ளார்.