எ.புதூரில் 115 அடி உயர திமுக கொடி அமைச்சர் கே.என்.நேரு ஏற்றி வைத்தார்.
டாக்டர் கலைஞர் அவர்களின் 98-வது பிறந்தநாளை முன்னிட்டு 40-வது வார்டு
எடமலைப்பட்டி புதூரில் மாவட்ட துணைச்செயலாளர் முத்துச்செல்வம்
ஏற்பாட்டில் 2000 பேருக்கு 5 கிலோ அரிசி மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்பினை நகராட்சி நிர்வாக துறை… Read More...

