Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2021

ஊனையூர் உயர்நிலைப் பள்ளி சார்பில் சர்வதேச நன்றி தெரிவித்தல் தினம் விவசாயிகளுடன் கொண்டாட்டம்.

சர்வதேச நன்றி தெரிவித்தல் தினம். உண்டி கொடுத்தோர் க்கு நன்றி கூறுவோம். ஒரு கைப்பிடி சோறு, நம் வாய்க்கு வர விவசாயிகள் படுகின்ற துன்பத்தை "உழைப்பு" என்று நாம் சாதாரணமாகச் சொல்கிறோம்அவ்வாறு துன்பப்பட்டு உழைக்கும் விவசாயிகளுக்கு, "சர்வதேச…
Read More...

தண்ணீர் அமைப்பின் தலைவர் பொன்னிளங்கோவுக்கு திருச்சியில் பாராட்டு விழா.

உணவகக்கல்வி மற்றும் விருந்தோம்பல் துறையில் 50 ஆண்டுகள் கொண்டாடும், தண்ணீர் அமைப்பின் தலைவர் எம்.பொன்னிளங்கோ அவர்களுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது.விழாவிற்கு டி.சண்முகசுந்தரம் தலைமையிலும், மோகன் குமார் முன்னிலையில் நடந்தது. கபிலன்…
Read More...

ஷூவில் குளிர்பானம் குடித்த ஆஸ்திரேலியா வீரர்கள்.

நேற்று நடந்த 20 ஓவர் உலக கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி கோப்பையை வென்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 172…
Read More...

7வது டி20 உலகக்கோப்பையை ஆஸ்திரேலியா அணி வென்றது.

7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த மாதம் 17-ந்தேதி தொடங்கியது. 16 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் முதல் சுற்று மற்றும் சூப்பர்-12 சுற்று முடிவில் நியூசிலாந்தும், ஆஸ்திரேலியாவும்…
Read More...

ஜவகர்லால் நேருவின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை.

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜவகர் தலைமையில் கண்டோன்மென்ட்டில் நேருவின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
Read More...

வார்டுகள் தோறும் இலவச மருத்துவ முகாம் அமைக்கப்படுமா? வழக்கறிஞர் கிஷோர் குமார் அறிக்கை.

மக்கள் நீதி மய்யத்தின் திருச்சி மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருச்சியில் பருவமழைக்கு பிறகு அதிகரிக்கும் காய்ச்சல், சளி....? வார்டுகள் தோறும் மருத்துவ முகாம்கள் அமைக்கப்படுமா...?"…
Read More...

நேரு யுவகேந்திரா நிறுவன நாள் மற்றும் குழந்தைகள் தின விழா.எஸ்ஆர்எம் பேச்சு பயிற்சி மற்றும் இந்திய…

நேரு யுவ கேந்திரா நிறுவன நாள் மற்றும் குழந்தைகள் தின விழா  திருச்சி தில்லைநகர் கி.ஆ.பெ.விசுவநாதம் பள்ளியில் நேரு யுவ கேந்திரா, உலக சிலம்ப இளைஞர் சம்மேளனம், எம்.ஆர்.எம். பேச்சு பயிற்சி மற்றும் இந்திய சிலம்ப கோர்வை சங்கத்தின் சார்பில் இன்று…
Read More...

சாகும் வரை தொடர் உண்ணாவிரத போராட்டம் தொடரும். அய்யாக்கண்ணு,

3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரியும், விவசாய விளைபொருட்களுக்கு 2 மடங்கு லாபகரமான விலை தரக் கோரியும், அதுவரை விவசாயிகள் தேசிய மயமான வங்கிகளில் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்ய கோரியும், உத்திர பிரதேசத்தில் அமைதியாக ஊர்வலம் சென்ற…
Read More...

காமன்வெல்த் போட்டியில் மகளிர் டி20 கிரிக்கெட் போட்டி அறிமுகம்.

காமன்வெல்த் விளையாட்டுப்போட்டிகள் இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதில் பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் அறிமுக போட்டியாக இடம்பெற உள்ளது. பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியானது எட்ஜ்பஸ்டனில் ஜூலை 29-ந்…
Read More...

பாரதிய ஜனதா காட்சியின் முன்னாள் ராணுவ பிரிவின் செயற்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.

திருச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் ராணுவ பிரிவு செயற்குழு கூட்டம் நடைபெற்றது. முன்னாள் ராணுவ பிரிவு திருச்சி மாநகர் புறநகர், அரியலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது.
Read More...