Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2021

குதிரை வண்டி ஓட்டி அசத்திய அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடியோ காட்சி

தமிழக போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் சுமார் 500 மீட்டர் தூரம் குதிரை வண்டி ஒட்டி அசத்தினார். அமைச்சர் அச்சு, அசலாக தொழில் தெரிந்த குதிரை வண்டிக்காரன் போல குதிரை வண்டி ஒட்டியது குதிரை வண்டிக்காரர்களை ஆச்சரியத்தில்…
Read More...

98 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் ஜனவரியில் பெய்துவரும் மழை. பிப்ரவரி வரை தொடரும்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அப்போது புரெவி, நிவர் புயல் உருவாகி தமிழகத்தில் நல்ல மழையை கொடுத்தது. சென்னை வெள்ளக்காடாக காட்சியளித்தது. அதன்பின்னர் வறண்ட வானிலை நிலவி வந்த நிலையில் அவ்வப்போது…
Read More...

மீண்டும் டார்ச்லைட் சின்னம். திருச்சியில் மக்கள் நீதி மய்யத்தினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் வழங்கியதை முன்னிட்டு திருச்சியில் மலைக்கோட்டை பகுதியில் மாவட்ட துணை செயலாளர் SPS.G.சதிஸ்குமார் தலைமையில் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மக்கள் நீதி மைய…
Read More...

இன்றைய ராசிப்பலன் – 16.01.2021

இன்றைய ராசிப்பலன் - 16.01.2021 மேஷம் உங்களின் ராசிக்கு செய்யும் செயல் அனைத்திலும் வெற்றி உண்டாகும். புதிய பொருட்கள் வாங்க கூடும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் கிடைக்கும். சுபகாரியம் உண்டாகும். உத்யோகத்தில் ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள்.…
Read More...

இன்றைய பஞ்சாங்கம் 16-01-2021

இன்றைய பஞ்சாங்கம் 16-01-2021, தை 03, சனிக்கிழமை, திரிதியை திதி காலை 07.46 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி. சதயம் நட்சத்திரம் பின் இரவு 06.09 வரை பின்பு பூரட்டாதி. அமிர்தயோகம் பின் இரவு 06.09 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் - 0. ஜீவன் -…
Read More...

பொங்கல் விளையாட்டு போட்டி. கள்ளிக்குடி ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரம் தொடங்கி வைத்தார்.

பொங்கல் திருநாளை முன்னிட்டு மட்டப்பாரப்பட்டி இளைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து நடத்தும் 29-ம் ஆண்டு மாபெரும் தொடர் விளையாட்டுப் போட்டிகளை மணிகண்டம் ஒன்றியம் K. கள்ளிக்குடி ஊராட்சி மன்ற தலைவர் K.S. சுந்தரம் போட்டிகளை தொடங்கிவைத்து…
Read More...

சமயபுரம் மாரியம்மன். ஆயிரம் கண்ணுடையாள் சிறப்பு அலங்காரம் படங்கள்

சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் தை மாட்டுப்பொங்கலை முன்னிட்டு மர குதிரை வாகனத்தில் ஆயிரம் கண்ணுடையாள் சிறப்பு அலங்காரம் படங்கள்.
Read More...

பொங்கல் விடுமுறை: மது விற்பனையில் திருச்சி மண்டலம் முதலிடம்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 2 நாட்களில் மட்டும் 417.18 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. பண்டிகை காலங்களில் மது விற்பனை என்பது இரண்டு மடங்காக அதிகரிக்கும். அந்த வகையில் பொங்கல் பண்டிகைக்கு தொடர் விடுமுறை என்பதால் கடந்த இரண்டு…
Read More...