Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மீண்டும் டார்ச்லைட் சின்னம். திருச்சியில் மக்கள் நீதி மய்யத்தினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

0

'- Advertisement -

மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் வழங்கியதை முன்னிட்டு திருச்சியில் மலைக்கோட்டை பகுதியில் மாவட்ட துணை செயலாளர் SPS.G.சதிஸ்குமார் தலைமையில் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

Ad banner

இந்நிகழ்ச்சியில் மக்கள் நீதி மைய மாவட்டசெயலாளர் MNM சுரேஷ் , ஐடி மாவட்ட செயலாளர் A. பாபு, வழக்கறிஞர் S.R கிஷோர் குமார் மற்றும் நகர செயலாளர்கள் சீனிஹாசன், செந்தில்குமார்,

வட்ட செயலாளர்கள் RP.கனகராஜ்,மாணிக்கம், நட்ராஜ்,கணபதி, ரவி மற்றும் மக்கள் நீதி மைய தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.