Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

BDO வின் கணவருக்கு எச்சரிக்கை விடுக்கும் VAO வின் ஆடியோ பதிவு.

BDO வின் கணவருக்கு எச்சரிக்கை விடுக்கும் VAO வின் ஆடியோ பதிவு.

0

'- Advertisement -

Ad banner

மனைவி ரிட்டயர்டு Deputy BDO

கணவன் தூத்துக்குடி மின்சார வாரியத்தில் அனல் மின் நிலையத்தில் ரிட்டயர்டு லேப் கெமிக்கல் டெஸ்ட்டர்
இருவரும் முன்னால் அரசு அதிகாரிகள்..

இதையெல்லாம் மறைத்து தமிழக அரசு ஏழை மக்களுக்காக வழங்கும் ஓய்வூதிய பென்சனுக்காக கூலி வேலை பார்ப்பதாக விண்ணப்பித்துள்ளனர்..

இந்த விண்ணப்பத்தை விசாரித்த
தூத்துக்குடி பகுதி 1
VAO
முதலில் இவரை காமெடியாக விசாரித்து அடுத்து கடும் எச்சரிக்கை விடுக்கும் ஆடியோ பதிவு.

தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதுபோன்று அரசை ஏமாற்றும் நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இது போன்ற செய்திகளை வெளியிடும் ஊடகத்தினர் கூட

நலிவடைந்த பத்திரிக்கையாளர்களுக்கு சலுகை விலையில் இலவச மனை அரசாங்கம் வழங்குகிறது.

நல்ல வசதியான பத்திரிக்கையாளர்கள் கூட சொந்த வீடு இல்லை போன்ற பல பொய்களை கூறி தான் மனைகளை வாங்குகிறார்கள்.

என்று தான் இவர்கள் திருந்துவார்கள் ? கடவுளுக்கே வெளிச்சம்

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.