தொடர்ந்து காந்தி மார்கெடில் அனுமதி வேண்டி தரைக்கடை வியாபாரிகள் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு.
காந்தி மார்க்கெட் தரைக்கடை வியாபாரிகள் கலெக்டரிடம் மனு :
திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து தரைக்கடை சில்லறை காய்கறி வியாபாரிகள் நலச்சங்க தலைவர் ஜெய்சங்கர், செயலாளர் டேவிட் அமிர்தராஜ், பொருளாளர் ஆனந்தன் ஆகியோர் கலெக்டர்… Read More...
