Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2021

இன்றைய ராசிப்பலன் – 02.06.2021

இன்றைய ராசிப்பலன் - 02.06.2021 மேஷம் உங்களின் ராசிக்கு எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து அதில் வெற்றி காணப்படும். வெளியூர் பயணங்களால் தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் உண்டாகும்.…
Read More...

இன்றைய பஞ்சாங்கம் 02-06-2021

இன்றைய பஞ்சாங்கம் 02-06-2021, வைகாசி 19, புதன்கிழமை, அஷ்டமி திதி பின்இரவு 01.13 வரை பின்பு தேய்பிறை நவமி. சதயம் நட்சத்திரம் மாலை 04.59 வரை பின்பு பூரட்டாதி. சித்தயோகம் மாலை 04.59 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2.…
Read More...

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் அறிவிப்பு.

கொரோனா காரணமாக சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வுகளை ஒத்திவைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. மேலும், ஜூன் 1 ஆம் தேதி கொரோனா தொற்றின் நிலை குறித்து பின்னர் பொதுத் தேர்வுகளின் தேதிகள் அறிவிக்கப்படும் என அறிவித்தனர். இந்நிலையில், 12ஆம் வகுப்பு…
Read More...

மேற்கு வங்காள தலைமைச் செயலாளருக்கு மத்திய அமைச்சகம் நோட்டீஸ்

மேற்கு வங்காளத்தில் ‘யாஸ்’ புயல் பாதிப்புகளை பிரதமர் மோடி பார்வையிட சென்றிருந்தபோது, கொல்கத்தாவில் ஆய்வு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பங்கேற்கவில்லை. பிரதமர் மோடியை மட்டும் சந்தித்து…
Read More...

திருச்சியில் கள்ளச்சந்தையில் மது விற்பனை: ஏசி பார்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீசார் சோதனை.

தமிழகத்தில் முழு ஊரடங்கால் கடந்த 10-ந் தேதி முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், உஷாரான மதுப்பிரியர்கள் முன்கூட்டியே மதுபாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்தனர். தற்போது மதுபாட்டில் கிடைக்காததால் மதுப்பிரியர்கள் பெரிதும்…
Read More...

இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமாருக்கும் அவர் மனைவிக்கும் கொரோனா.

2012-ஆம் ஆண்டு முதல் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்று வருபவர் புவனேஷ்வர் குமார். ஆனால் இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கும் இந்திய அணியில் புவனேஸ்வர் குமார் சேர்க்கப்படவில்லை. காயம் காரணமாக டெஸ்ட் அணியில் அவர்…
Read More...

கொரோனா நோயாளிகள் 125 க்கும் மேற்பட்டவர்களுக்கு ,இலவச சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தனலட்சுமி…

தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் தாளாளரும் மணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கதிரவனின் தந்தையுமான ஏ.சீனிவாசன் அவர்கள் , இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் மருத்துவக்…
Read More...

பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும். அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த் ஆலோசனை கூட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, செயலாளர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார் உள்ளிட்டோர்…
Read More...

கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பணி செய்ய அனுமதி. அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில், மாநிலம் முழுவதும் கடந்த மாதம் 10 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பால், மருந்து, குடிநீர் தவிர வேறு எந்த விநியோகத்திற்கும் அனுமதி வழங்கப்படவில்லை. காய்கறி வண்டிகள்…
Read More...

ஜமால் முகமது கல்லூரியில் கொரோனா விழிப்புணர்வு வாகனத்தை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கிவைத்தார்.

ஜமால் முகமது கல்லூரியும், நல் உள்ளங்கள் அறக்கட்டளையும் (முன்னாள் ஜமால் கல்லூரி மாணவர்கள்) இணைந்து உருவாக்கிய " ஜமால் முகமது கல்லூரி கொரோனா தடுப்பு உதவி மையத்தினை” மக்களை மீட்போம் !! காப்போம் !! என்ற குறிக்கோளோடு கல்லூரி வளாகத்தில்…
Read More...