போதை மருந்து விற்ற 3 பேர் கைது. போதை மருந்து விற்ற 3 பேர் கைது. புதுக்கோட்டை By admin On Oct 5, 2021 0 Share போதை மருந்து விற்பனை செய்ததாக 3 பேர் கைது… புதுக்கோட்டையில் இளைஞர்களுக்கு போதை மருந்து விற்பனை செய்த தனசேகரன், சக்திவேல், ஹக்கீம், ஆகிய 3 பேரைபு துக்கோட்டை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து போதை மருந்துகள் ஊசிகள் பறிமுதல். 0 Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail