Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பெரியாரின் 143வது பிறந்தநாளையொட்டி அதிமுக மாவட்ட செயலாளர் வெல்லமண்டி நடராஜன் மாலை அணிவித்து மரியாதை.

0

தந்தைபெரியாரின் 143 வது பிறந்தநாளையொட்டி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள அவரது சிலைக்கு திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி நடராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்வில் எம்.ஜி.ஆர். இளைஞரணி மாநில இணைச்செயலாளர் ஜெ.சீனிவாசன்,

மாவட்ட நிர்வாகிகள் அய்யப்பன், ஜாக்குலின், வனிதா, மனோகரன்,
மாவட்ட அணி செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் ராஜ்குமார், ஜெயலலிதா பேரவை பத்மநாதன், எம்.ஜி.ஆர். இளைஞரணி சிந்தைமுத்துக்குமார், அண்ணா தொழிற்சங்க பேரவை ராஜேந்திரன், விவசாய அணி கருடா நல்லேந்திரன், மீனவர் அணி தென்னூர் அப்பாஸ், பாசறை இலியாஸ், கலை பிரிவு அழகரசன் விஜய்,

பகுதி செயலாளர்கள் அன்பழகன், சுரேஷ் குப்தா,ஏர்போர்ட் விஜி எம்.ஆர்.ஆர்முஸ்தபா, கலைவாணன்,
மாநில பீடி பிரிவு சகாபுதீன், தகவல் தொழில்நுட்பபிரிவு மண்டல துணைச் செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் தாயார் ஸ்ரீனிவாசன்,

வெல்லமண்டி ஜவஹர்லால் நேரு,

செல்வக்குமார்,
நிர்வாகிகள் ஜான் எட்வார்ட் குமார்,
பிளட்டோ செல்வமணி, ஷாஜஹான், ராஜாமுகமது, காசிப்பாளையம் சுரேஷ், மகாலட்சுமி, என்.டி.மலையப்பன், வண்ணாரப்பேட்டை ராஜன், பொன். அகிலாண்டம், வசந்தம் செல்வமணி, வரகனேரி சரவணன், நத்தர்ஷா, அப்பாக்குட்டி, கமலஹாசன், கே.கே.நகர் சரவணன், ரமணிலால், சிந்தாமணி கிருஷ்ணன்,, கண்ணியப்பன் வக்கீல் வரகனேரி சசிக்குமார், ஜெயஸ்ரீ, விநாயகமூர்த்தி, காந்திநகர் சரவணன், ராஜசேகர், செல்லப்பா, மற்றும்

வட்டச் செயலாளாகள், மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி , பேரூர், வட்ட , சார்பு அணி நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.