Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அண்ணாவின் 113வது பிறந்தநாள். வடக்கு மா. செ.மு.பரஞ்ஜோதி தலைமையில் மாலை அணிவித்து, நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது.

'- Advertisement -

Ad banner

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதிஅவர்களின் தலைமையில்

பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 113வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு


ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி அல்லித்துறையில்

அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள் விழாவில்

முன்னாள் அமைச்சர்கள்
S.வளர்மதி ,கு.ப.கிருஷ்ணன் .
K.K.பாலசுப்ரமணியம், எம்ஜிஆர் மன்ற மாநில இளைஞர் அணி இணைச் செயலாளர் பொன் செல்வராஜ் , மாவட்டக் கழகப் பொருளாளர் சேவியர்,

ஒன்றிய கழகச் செயலாளர்கள் L.ஜெயக்குமார் ,S.முத்துக்கருப்பன் செல்வராஜ் ,ஆமுர் T.ஜெயராமன்,

பகுதி கழக செயலாளர்கள்
டைமன் திருப்பதி , சுந்தர்ராஜன்

மாவட்ட அணி செயலாளர்கள்
புல்லட் ஜான், வழக்கறிஞர் பிரிவு பொன் முருகேசன் தகவல் தொழில்நுட்ப பிரிவு P.நாகராஜ் மற்றும்

மாநில ,மாவட்ட, ஒன்றிய ,நகர ,பேரூராட்சி ஊராட்சி ,தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள், மகளிர் அணியினர் ,கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டு அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்..

'- Advertisement -

Comments are closed, but trackbacks and pingbacks are open.