Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அமமுக முதலியார் சத்திரம் ராமமூர்த்தி தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.

'- Advertisement -

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் பொதுக்குழு உறுப்பினர் முதலியார்சத்திரம் தலைமையில்
மாலை அணிவித்து மரியாதை.

Ad banner

பேரறிஞர் அண்ணாவின் 113 வது பிறந்த நாளையொட்டி திருச்சி சிந்தாமணியில் உள்ள அவரது சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் பொதுக்குழு உறுப்பினர் முதலியார்சத்திரம் ராமமூர்த்தி
மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதில் பேரவை செயலாளர் சரவணன், டோல்கேட் கதிரவன், வக்கீல்கள் மணிவண்ணன், தினேஷ்பாபு, பகுதி செயலாளர்கள் தனசிங், கல்நாயக்சதீஷ்குமார், சங்கர், இன்ஜினியர் ரமேஷ், கமருதீன், வேதாத்ரி நகர் பாலு மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி , பேரூர், வட்ட , சார்பு அணி நிர்வாகிகள் உள்ப்பட ஏராளமானவை கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Comments are closed, but trackbacks and pingbacks are open.