Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி பெல் ஐ.என்.டி.யு.சி புதிய நிர்வாகிகள் அறிவிப்பு.

0

'- Advertisement -

Ad banner

திருச்சி பெல் ஐஎன்டியுசி புதிய நிர்வாகிகள் பட்டியலை அகில இந்திய தலைவர் சஞ்சீவ ரெட்டி அறிவித்துள்ளார்.

அகில இந்திய ஐஎன்டியுசி தலைவர் டாக்டர் சஞ்சீவி ரெட்டி புதிய நிர்வாக குழுவை அங்கீகாரம் செய்துள்ளார் .

அதன்படி அவர் வெளியிட்டுள்ள பட்டியல் விவரம் வருமாறு :-

கௌரவத் தலைவராக டாக்டர் சஞ்சீவி ரெட்டி, தலைவராக கிருஷ்ணசாமி வாண்டையார்,

 

செயல் தலைவராக கல்யாணகுமார், பொதுச்செயலாளராக அந்தோணி அலெக்ஸ் திரவியம், பொருளாளராக இளமுருகு செல்வன், செயலாளராக விஜயகுமார்,

 

துணைப் பொதுச் செயலாளராக நமச்சிவாயம் , அமைப்புச் செயலாளராக மதன்குமார்,

 

துணை அமைப்புச் செயலாளராக சக்திவேல், ஆலோசகர்களாக விஜயன், பாலசுப்பிரமணியன், மூத்த துணை தலைவர்களாக ஆனந்த், இளையராஜா , புரோமின் ராஜரீகம் ,பிரபாகரன், பாலு மற்றும் துணை தலைவர்கள் இணைச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் ஐஎன்டியுசி தொழிற்சங்கம் சார்பில் பாராட்டும் வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.