பொய்யான வாக்குறுதிகளை கூறி மக்களை ஏமாற்றி ஆட்சியில் அமர்ந்த விடியாத அரசான..
திமுக அரசின் மெத்தன போக்கை கண்டித்து..
அரியமங்கலம் பகுதி கழகம், திருவெறும்பூர் காட்டூர், சக்தி நகரில். நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில்..
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார் முன்னாள் எம்.பி அவர்கள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பி கண்டனங்களை தெரிவித்தார்கள்..
உடன் அரியமங்கலம் பகுதி கழக செயலாளர் தண்டபாணி மற்றும் வட்ட கழக செயலாளர்கள் ஆர்பி ..கணேசன், விஸ்வநாதன், ரவிசங்கர், தெய்வமணிகண்டன், சங்கர், சிந்தாமணி கூட்டுறவு சங்க தலைவர் எஸ்.சகாதேவ்பாண்டியன், வழக்கறிஞர் சின்னதுரை,
மற்றும் கழக முன்னோடிகள் மோகனசுந்தரம், கோவிந்தராஜ், மீசை ஆறுமுகம், நவநீதன், பெல் துரை, ராம் வெங்கடேஷ், சுவீட் வெங்கடேசன், ஐடி விங் சுரேஷ்குமார், கோபிநாத், பிரசன்னக்குமார், ரமேஷ்குமார், வினோத், மனோ. உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.