Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சாதனையாளர்கள் களம் டீசரை ஆப்பிள் மில்லட் உரிமையாளர் வீரசக்தி வெளியிட்டார்.

0

'- Advertisement -

திருச்சி மாவட்டத்தில் பல்வேறு தளத்திலும் விளையாட்டிலும் தனி நபர் மற்றும் குழுவினராக பல சாதனைகளை புரிநதவர்களை அடையாளபடுத்த மாற்றம் அமைப்பின் நிர்வாகியும் நடிகருமான ஆர்.ஏ.தாமஸ் அவர்கள் இயக்கி தொகுத்து வழஙங்கும் நிகழ்ச்சியாக Stv தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.

சாதனையாளர்கள் களம் Season 2 நிகழ்ச்சி இந்நிகழ்ச்சியின் (Poster) மற்றும் (Teaser) வெளியிடும் நிகழ்வு திருச்சி தில்லைநகர் சாரதாம்பாள் கோவில் அருகில் உள்ள சிறுதானிய உணவு வகைகளுக்கு புகழ் பெற்ற உணவகமான ஆப்பிள் மில்லட் உணவகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஆப்பிள் மில்லட் உணவகத்தின் நிர்வாக இயக்குநரும் திருச்சி மோரைஸ் சிட்டி Wisdom Wealth International School ன் தாளாருமான ஆப்பிள் மில்லட் வீரசக்தி சாதனையாளர்கள் களம் Season 2 வின் Teaser மற்றும் Poster யை வெளியிட்டார் .

இந்நிகழவில் சமூக சேவகர் தாய் வீடு S.M.சிவக்குமார். Stv தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனர் பாலசுப்பிரமணியன் சாதனையாளர்கள் களம் நிகழ்ச்சியின் இயக்குனரும் தொகுப்பாளருமான ஆர்.ஏ.தாமஸ் ஒளிப்பதிவாளர் சுரோஷ் படதொகுப்பாளர் விஜய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

உங்கள் திறமைகளை வெளி உலகிற்கு அடையபடுத்த Stv தொலைக்காட்சியின் சாதனையாளர்கள் களம் Season 2 நிகழ்ச்சி தயாராக உள்ளது.

அப்படிபட்ட சாதனையாளர்கள் தங்களுடைய சாதனைகள் பற்றிய தகவல்களை இத்தொலைபேசி 9443422494 எண்ணை தொடர்பு கொண்டு பதிவு செய்ய கேட்டு கொள்ள படுகிறது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.