Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் 2 நாள் காய்ச்சல் பரிசோதனை முகாம். மாநகராட்சி ஆணையர் தகவல்.

0

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி
காயச்சல் பரிசோதனை முகாம் 23.04.2021மற்றும் 24.04.2021 வரை நடைபெறுகிறது.
ஆணையர் சு.சிவசுப்பிரமணியன் தகவல்.

காலை 23.04.2021
வார்டு எண்.47 பகவதியம்மன் கோவில், வார்டு எண்.46 மாரீஸ் அவென்யூ அபார்ட்மெண்ட், வார்டு எண்.54 பாய்காரத்தெரு, வார்டு எண்.50 ரோகினி அபார்ட்மெண்ட், வார்டு எண்.6 வெள்ளிகிழமை சாலை, வார்டு எண்.1 விஜய் பார்க் மற்றும் ரோகினி பார்க், வார்டு எண்.37 முஸ்லிம் தெரு, வார்டு எண்.43 தொழிலாளர் அலுவலகம், செங்குளம் காலனி, வார்டு எண்.11 மலைக்கோட்டை மருந்தகம், வார்டு எண்.15 மதுரை மைதானம் அங்கன்வாடி மையம், வார்டு எண்.41 சிம்கோ காலனி கிராப்பட்டி, வார்டு எண்.55 எம்.எம்.எம். கிரான்ட் அபார்ட்மெண்ட், வார்டு எண்.29 திடீர் நகர், வார்டு எண்.63 கோகுல் நகர்.
மாலை 23.04.2021
வார்டு எண்.55 பாளையம் பஜார்.

காலை 24.04.2021
வார்டு எண்.23 செங்குளம் காலனி அங்கன்வாடி மையம், வார்டு எண்.44 பி.எச்.ஈ.எல் அபார்ட்மெண்ட், வார்டு எண்.53 சிவன்கோவில் தெரு, வார்டு எண்.50 ஒத்த கோபுர பள்ளிவாசல், வார்டு எண்.4 அழகிரிபுரம், வார்டு எண்.1 திருவள்ளுவர் தெரு, வார்டு எண்.38 போலீஸ் குடியிருப்பு, வார்டு எண்.42 ஐ.பி.ஏ. சர்ச், காஜாமலை, வார்டு எண்.7 அரபிகுளம் படிப்பகம், வார்டு எண்.7 பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி அரியமங்கலம் கிராமம், வார்டு எண்.39 இந்திரா நகர் எடமலைப்பட்டி புதூர், வார்டு எண்.57 பாலாஜி அபார்ட்மெண்ட், வார்டு எண்.29 எம்.ஜி.ஆர். நகர், வார்டு எண்.65 மலைக்கோவில்.
மாலை 24.04.2021
வார்டு எண்.57 சாலை ரோடு.

Leave A Reply

Your email address will not be published.