Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அண்ணா நினைவுநாள். அமமுக மாவட்ட செயலாளர் ஜெ. சீனிவாசன் அறிக்கை

0

பேரறிஞர் அண்ணாவின் அவர்களின் 52வது நினைவு நாள்.

https://trichyxpress.com/

இதயதெய்வம் அம்மா மற்றும்

சின்னம்மாவின் வழிகாட்டுதலோடு

கழக பொதுச் செயலாளரின் ஆணைப்படி
பேரறிஞர் அண்ணாவின் 52 வது நினைவு தினத்தை முன்னிட்டு,

திருச்சி மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பில்
திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர் *ஜெ.சீனிவாசன்* தலைமையில்

கழக பொருளாளர்
ஆர்.மனோகரன்

கழக அமைப்பு செயலாளர்
ஆர்.சாருபாலா தொண்டைமான்

திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் எம்.ராஜசேகரன்
ஆகியோரது முன்னிலையில்

அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட உள்ளது.

இந்நிகழ்வில் கழகத்தினர் அனைவரும் பெருந்திரளாக பங்கேற்க வேண்டுமென கேட்டுக் கொள்கின்றோம்.

*****************************
இடம் : அண்ணா சிலை, சிந்தாமணி, திருச்சி

நேரம் : காலை 10 மணி
நாள் : 3.2.2021
*****************************

*அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்*,
*திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.*

Leave A Reply

Your email address will not be published.