Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளருக்கான நேர்காணல்.

திருச்சி திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளருக்கான நேர்காணல்.

0

'- Advertisement -

திருச்சி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்களுக்கான நேர்காணல் இன்று நடைபெற்றது.

Ad banner

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த நேர்காணலை காணொலி காட்சி மூலம் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நடத்தினார்.

TVK ad

இதில் மத்திய மாவட்டத்தை சேர்ந்த 22 பேர், வடக்கு மாவட்டத்தை சேர்ந்த 45 பேர் கலந்து கொண்டனர். இந்த நேர்காணலுக்கான ஏற்பாடுகளை வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த், மாநகர செயலாளர் அன்பழகன் உள்ளிட்ட திமுகவினர் செய்திருந்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.