Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மக்கள் நீதி மய்யத்தின்  4-ம் ஆண்டு தொடக்கம்; சென்னையில் பிரம்மாண்ட மாநாடு!

0

 

மக்கள் நீதி மய்யம் கட்சியின் 4-வது ஆண்டு தொடக்க விழாவை சென்னையில் மாநாடு நடத்தி கொண்டாட உள்ளதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் தொடங்கி மூன்று ஆண்டுகள் முடிந்து 4-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்க உள்ளது. இந்த 4வது ஆண்டு தொடக்க விழா பிப்ரவரி 21 அன்று சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் மாநாடு மூலமாக கொண்டாடப்படும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.