திருச்சி திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட துவாக்குடி நகர பகுதிகளில்
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப. குமார் நேரடியாக சென்று பூத் கமிட்டி உறுப்பினர்களிடம் கலந்தாய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் நகர செயலாளர் பாண்டியன், தொழிற்சங்க செயலாளர்கள் கார்த்திக், சீனிவாசன், நாகூர் கனி, சுரேஷ், தகவல் தொழில்நுட்பப் பிரிவு செந்தில், தங்கராஜ் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.