Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்….

0

பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றம் இல்லை*

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில் பெட்ரோல், டீசல் விலை தினமும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

பெட்ரோல், டீசல் விலை கடந்த சில தினங்களாக உயர்ந்து வந்தது வாகன ஓட்டிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதன்படின் பெட்ரோல் லிட்டர் 88.82 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 81.71 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

Leave A Reply

Your email address will not be published.