சசிகலாவின் விடுதலையை வரவேற்று திருச்சி மாநகர் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் KKM.சதீஷ்குமார் தலைமையில் 46வது வார்டுக்கு உட்பட்ட *பெரியமிளகுபாறை* பகுதியில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் 46 வது வட்ட கழக செயலாளர் *பிரவீன் தம்புடு* *அவைத்தலைவர் காந்தலூர் பாலு*
*M.செந்தில்குமார்* *NSK.செந்தில்குமார்* *சிவநாதன்* *ராஜாக்கண்ணு* *தேவராஜ்* *கோரிமேடு பாலா* *சிவா குருக்கொண்டார்* *குட்ட கார்த்தி* சௌந்தர் ரமேஷ் ரஜினி ரபீக் மற்றும் 46 வது வட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.