துணை முதலமைச்சர் கழக ஒருங்கிணைப்பாளர் 0.பன்னீர் செல்வம் அவர்களின் அறிவுறுத்தலின்படி
முதலமைச்சர், கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி, K.பழனிசாமியை
அவதூறாகவும் கழக அரசின் செயல்பாடுகளை பற்றி பொய் பிரச்சாரம் செய்து வரும் கருணாநிதியின் குடும்ப வாரிசும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் அவர்களை கண்டித்தும் இனிவரும் காலங்களில் தவறான பிரச்சாரம் பேசி வருவதை நிறுத்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பார்ட்டம்.
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக சார்பாக மணப்பாறை தந்தை பெரியார் சிலை அருகில் 13.01.2021 புதன்கிழமை காலை 10.00 மணி அளவில் நடைபெறுகிறது.
அதுசமயம் மாவட்ட கழக, ஒன்றிய கழக, பகுதிகழக, கிளை கழக, பேரூராட்சி மற்றும் நகர நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், செயல்வீரர்கள், வீராங்கனைகள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
என புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர்
ப.குமார் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.