Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2020

நாளை முதல் கல்லூரிக்கு வரலாம். தமிழக அரசு தகவல்.

கொரோனா வைரஸ் பரவியதையடுத்து தமிழகம் முழுவதும் கல்வி நிலையங்கள் மூடப்பட்டன. இணையம் வழியாக கல்வி சார்ந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதனிடையே படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கல்வி நிலையங்கள் திறப்பு…
Read More...

திருச்சியில் நாளை குடிநீர் விநியோகம் ரத்து. ஆணையர் தகவல்

'குடமுருட்டி பாலம்‌ அய்யாளம்மன்‌ படித்துறை திருப்பத்தில்‌ குடிநீர்‌ உந்து குழாயில்‌ கசிவு ஏற்ப்பட்டுள்ளதை மராமத்து பணி நடைபெறுவதால் நாளை திங்கள்‌ கிழமை ஒரு நாள்‌ மட்டும் குடிநீர்‌ விநியோகம்‌ இருக்காது மாநகராட்சி ஆணையர் சு.சிவசுப்பிரமணியன்…
Read More...

துறையூர் வடக்கு ஒன்றிய அதிமுக ஜெயலலிதாவிற்கு நான்காம் ஆண்டு நினைவஞ்சலி

துறையூர் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க சார்பில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவு நாளை முன்னிட்டு கண்ணனூர் கிராமத்தில் ஒன்றிய செயலாளர் சேனை பெர.செல்வம் தலைமையில் நினைவஞ்சலி செலுத்தினர். மாவட்ட இணை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான இந்திரா…
Read More...

திருச்சியில் திமுக சார்பில் வேளாண் சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம். ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்

விவசாயிகளை பாதிக்கும் மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும், அதற்கு ஆதரவு தெரிவிக்கும் தமிழக அரசை கண்டித்தும் திருச்சியில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி சிந்தாமணி அண்ணா…
Read More...

ஜெ. நினைவுநாள் அமைச்சர் வளர்மதியின் ஏற்பாட்டின் பேரில் அன்னதானம்

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழகம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலிதாவின் 4ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சரும், அமைப்புச் செயலாளருமான…
Read More...

அம்மா நினைவு நாள் : மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி நடராஜன் சார்பில் அன்னதானம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி  மாநகர் மாவட்ட  செயலாளரும், அமைச்சருமான வெல்ல மண்டி நடராஜன் ஏற்பாட்டில் திருச்சி மேலப்புலி வார்டு ரோட்டில் அலங்கரிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின்…
Read More...