Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2020

திருச்சி மாநகராட்சியில் இரண்டு நாட்கள் தண்ணீர் வினியோகம் ரத்து : விபரம்.

திருச்சியில் 18:2.2020 மற்றும்‌ 19.12 2020 ஆகிய தேதிகளில்‌ குடிநீர்‌ விநியோகம்‌ இருக்காது: திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட வார்டு எண்‌:39, 40, 41 மற்றும்‌ 45க்குட்பட்ட எடமலைப்பட்டி, எடமலைப்பட்டி புதூர்‌, கருமண்டபம்‌, ஜெய நகர்‌,…
Read More...

திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி நடராஜன் அறிக்கை: ஆலோசனைக் கூட்டத்தில் திரளாக பங்கேற்க…

தமிழக அமைச்சரும் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளருமான வெல்லமண்டி நடராஜன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் நம் நெஞ்சங்களில் வாழும் இதயதெய்வம் மறைந்த தமிழக மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் காட்டிய வழியில் மாண்புமிகு தமிழக…
Read More...

திருவெறும்பூரில் புதிய ரேஷன் கடையை மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ. திறந்துவைத்தார்.

_திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி MLA அவர்களை திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட, வடக்கு ஒன்றியம் கீழமுல்லைக்கொடி கிராம பொதுமக்கள் நேரில் சந்தித்து தங்கள் பகுதியில் நியாய விலை கடை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை…
Read More...

திருச்சியில் காலை முதல் சாரல் மழை.பல பகுதியில் தண்ணீர் தேங்கி நோய் பரவும் அபாயம்.

திருச்சி மாநகரில் அதிகாலை முதலே சாரல் மழை பெய்து வருகிறது. குறிப்பாக மாநகரின் மத்திய பேருந்து நிலையம், பாலக்கரை, உறையூர், சத்திரம் பேருந்து நிலையம், சுப்புரமணியாரம், ஏ.புதூர், உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை முதலே தொடர்ந்து மழை பெய்து வருகிறது.…
Read More...

பெருமாள் கோவிலில் உள்ள 2 தூண்களை காணவில்லை. மீட்க இந்துக்கள் கோரிக்கை.

*2 தூண்களை காணவில்லை: கன்னியாகுமரி கோவிலில் பரபரப்பு!* கடந்த சில ஆண்டுகளாக சிலை கடத்தல் வழக்குகள் பரபரப்பாக விசாரணை செய்யப்பட்டது என்பதும் தமிழக கோவில்களில் இருந்து கடத்தப்பட்ட பல சிலைகள் வெளிநாட்டில் இருந்து மீட்கப்பட்டு மீண்டும்…
Read More...

மீண்டும் அதிமுக அரசு வெற்றி பெற பாடுபட வேண்டும், அக்குபஞ்சர் ஆய்வு கவுன்சில் மாநில செயற்குழு…

தமிழ்நாடு அக்குபஞ்சர் அண்ட் ஆய்வு கவுன்சில் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி அருண் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. கவுன்சில் தலைவர் டாக்டர் கே.எஸ்.சுப்பையா பாண்டியன் தலைமை தாங்கினார்.டாக்டர். ஜான் ராஜ்குமார், டாக்டர். அபூபக்கர் சித்திக்,…
Read More...

டெல்லியில் தற்கொலை படையுடன் சென்று போராட தயாராக உள்ள அய்யாக்கண்ணு ….

மத்திய அரசு டெல்லியில் இயற்றியுள்ள மூன்று வேளாண் சட்டத்தை திரும்பப் பெற கோரியும், காவல் துறையினரின் அடக்குமுறையை மீறியும் டெல்லி சென்று கடும் குளிரையும் பொருட்படுத்தாமல்  போராட்டம் நடத்திய 29 விவசாயிகளை பாராட்டியும்,  மீண்டும் அதிக…
Read More...

திருச்சி திமுக பொன்மலை பகுதி இளைஞரணி அமைப்பாளர்கள் அறிமுகக் கூட்டம்.

திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் அறிவுறுத்தலின் பேரில் பொன்மலை பகுதி செயற்குழு கூட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொன்மலை பகுதி திமுக இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் அறிமுகக் கூட்டம்…
Read More...

இன்றைய ராசிப்பலன் – 17.12.2020

இன்றைய ராசிப்பலன் - 17.12.2020 மேஷம் உங்களின் ராசிக்கு உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். குழந்தைகள் பொறுப்பாக இருப்பார்கள். வீட்டு தேவை பூர்த்தியாகும்.தொழிலில் சக ஊழியர்களுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். சிலருக்கு புதிய வண்டி வாகனம்…
Read More...

இன்றைய பஞ்சாங்கம் 17-12-2020

இன்றைய பஞ்சாங்கம் 17-12-2020, மார்கழி 02, வியாழக்கிழமை, திரிதியை திதி பகல் 03.18 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி. உத்திராடம் நட்சத்திரம் இரவு 07.13 வரை பின்பு திருவோணம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 1/2.…
Read More...