_திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி MLA அவர்களை திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட, வடக்கு ஒன்றியம் கீழமுல்லைக்கொடி கிராம பொதுமக்கள் நேரில் சந்தித்து தங்கள் பகுதியில் நியாய விலை கடை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்_
அதனை ஏற்று தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்து புதிய நியாய விலை கடையை அமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்து சிறப்பித்தார்.