மத்திய அரசு டெல்லியில் இயற்றியுள்ள மூன்று வேளாண் சட்டத்தை திரும்பப் பெற கோரியும், காவல் துறையினரின் அடக்குமுறையை மீறியும் டெல்லி சென்று கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போராட்டம் நடத்திய 29 விவசாயிகளை பாராட்டியும், மீண்டும் அதிக விவசாயிகளுடன் டெல்லி சென்று போராட்டம் நடத்தி, வேளாண் சட்டத்தினால் இளைஞர்கள் அழிவதை காப்பாற்றவும்,
போராட்டத்தின் போது தினம்தோறும் ஒவ்வொரு விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ள தற்கொலை படையுடன் டெல்லி செல்வது சம்பந்தமாகவும் ஆலோசிக்கும்
*மாநில செயற்குழு கூட்டம்*
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது.
செயற்குழுக் கூட்டத்தில் மாநில அளவிளான விவசாமிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.