வாக்காளர் சிறப்பு முகாம்களில் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் ஆய்வு.
வாக்காளர் சிறப்பு முகாம்களில் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் ஆய்வு.
திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் திருவெரும்பூர் ஒன்றியம் மேற்குப்பகுதி வேங்கூர் ஊராட்சியில் அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட மேலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப.குமார்

வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமில் கள பணியாளர்களிடம் ஆய்வு மேற்கொண்டார்.
உடன் ஒன்றிய செயலாளர் கும்பக்குடி கோவிந்தராஜன், குண்டூர் செல்வராஜ், வேங்கூர் ரத்தினம் மற்றும் கழக நிர்வாகிகள்