திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் உப்பிலியபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் டி.எஸ்.பி ராஜீ தலைமையில் ஆய்வாளர்கள் சேவியர், ராணி, சக்திவேல் உள்ளிட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை .
ரூ. 81 ஆயிரம் ரொக்கம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்.