Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இன்றைய பஞ்சாங்கம் 12-12-2020

இன்றைய பஞ்சாங்கம் 12-12-2020

0

'- Advertisement -

இன்றைய பஞ்சாங்கம்

Ad banner

12-12-2020, கார்த்திகை 27, சனிக்கிழமை, துவாதசி திதி காலை 07.02 வரை பின்பு திரியோதசி திதி பின்இரவு 03.53 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி.

சுவாதி நட்சத்திரம் காலை 06.30 விசாகம் நட்சத்திரம் பின்இரவு 04.04 வரை பின்பு அனுஷம்.

நாள் முழுவதும் சித்தயோகம்.

நேத்திரம் – 0.

ஜீவன் – 1/2.

சனிப் பிரதோஷம்.

சிவ வழிபாடு நல்லது.

இராகு காலம் – காலை 09.00-10.30,

எம கண்டம் மதியம் 01.30-03.00,

குளிகன் காலை 06.00-07.30,

சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.