பாரதியார் பிறந்த நாள். மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை.
பாரதியார் பிறந்த நாள். மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை.
மகாகவி சுப்பிரமணிய *பாரதியார்* அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று காலை கட்சி அலுவலகமான அருணாசலம் மன்றத்தில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் V.ஜவகர் தலைமையில் அவரது திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட தலைவர் வக்கீல் சரவணன், கோட்ட தலைவர் சிவாஜி சண்முகம், மாவட்ட நிர்வாகிகள் G.k. முரளிதரன், உறையூர் எத்திராஜூ, சிவா,விக்டர், மோத்தி குத்தூஸ்,திலகர், பஜார் மைதீன், உறந்தை செல்வம், நிர்மல்குமார். மகளிரணி ஜெகதீஷ்வரி சிவாஜி பெரியதம்பி, ஏசுதாஸ், ஜான்சன், அனந்தபத்மநாபன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.