மணப்பாறை திமுக கிழக்கு ஒன்றிய தொழில்நுட்ப அணி ஆலோசனைக் கூட்டம்.
மணப்பாறை திமுக கிழக்கு ஒன்றிய தொழில்நுட்ப அணி ஆலோசனைக் கூட்டம்.
திமு கழகத்தின் மணப்பாறை கிழக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசனைக்கூட்டம் ஒன்றிய பொருப்பாளர் SAS ஆரோக்கிய சாமி தலைமையில் நடைபெற்றது.
மத்திய மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஏ.கே.அருண் மற்றும் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் BR.சூர்யா திருவரங்கம் தொகுதி ஒருங்கிணைப்பாளர் திருச்சி லெட்சுமணன் முன்னிலை வகித்தனர்.