Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இன்றைய பஞ்சாங்கம் 09-12-2020

இன்றைய பஞ்சாங்கம் 09-12-2020

0

இன்றைய பஞ்சாங்கம்

09-12-2020, கார்த்திகை 24, புதன்கிழமை, நவமி திதி பகல் 03.18 வரை பின்பு தேய்பிறை தசமி.

உத்திரம் நட்சத்திரம் பகல் 12.32 வரை பின்பு அஸ்தம்.

அமிர்தயோகம் பகல் 12.32 வரை பின்பு மரணயோகம்.

நேத்திரம் – 1.

ஜீவன் – 1/2.

புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.

இராகு காலம் மதியம் 12.00-1.30,

எம கண்டம் காலை 07.30-09.00,

குளிகன் பகல் 10.30 – 12.00,

சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00

Leave A Reply

Your email address will not be published.