புரட்சித்தலைவியின் 4ஆம் ஆண்டு நினைவு நாள். ப.குமார் அறிக்கை
புரட்சித்தலைவியின் 4ஆம் ஆண்டு நினைவு நாள். ப.குமார் அறிக்கை
திருச்சி புறநகர் அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார்
வெளியிட்ட அறிக்கையில்..
இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 4ம் ஆண்டு நினைவு தினம் வரும் 5ம் தேதி அனுஷ்டிக்கப்படுகிறது
இதனையொட்டி திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட ஒன்றிய, பகுதி, நகர பேரூர் மற்றும் வட்டம் சார்பாக அம்மா அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து, பொதுமக்களுக்கு நலத்திட்டங்கள் மற்றும் அன்னதானம் வழங்கிட நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள்,
வீராங்கனைகள் கலந்து கொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்