Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் முன்னிலையில் அதிமுகவில் இனைந்த மாற்றுக் கட்சியினர்.

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் முன்னிலையில் அதிமுகவில் இனைந்த மாற்றுக் கட்சியினர்.

0

'- Advertisement -

Ad banner

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகம்.. திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி, அரியமங்கலம் பகுதி கழகத்தில் 29வது வார்டு மலையப்ப நகரைச் சேர்ந்த ராஜு மற்றும் மாற்றுக் கட்சி பிரமுகர்கள்..

TVK ad

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் முன்னிலையில் தங்களைக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டார்கள். .

உடன் அரியமங்கலம் பகுதி கழக செயலாளர் தண்டபாணி மற்றும் மீசை ஆறுமுகம், ராம் வெங்கடேஷ், கோபு, அப்துல்லாஹ், மற்றும் கழக முன்னோடிகள்..

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.