திருச்சி தென்னூரில் உள்ள மாநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளரும், அமைச்சருமான வெல்ல மண்டி நடராஜன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் அய்யப்பன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
கூட்டத்தில் மாநில வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளர் ராஜ்குமார், அறங்காவலர் குழுத் தலைவர் கே.சி. பரமசிவம். மாவட்ட துணை செயலாளர்கள் அருள் ஜோதி, ஜாக்குலின், இளைஞரணி பத்மநாதன், மாணவரணி கார்த்திகேயன், மகளிர் அணி தமிழரசி சுப்பையா, வெல்லமண்டி பெருமாள், ஏ.எம்.மீரான்,
பகுதி செயலாளர்கள் அன்பழகன், சுரேஷ்குப்தா, ஏர்போர்ட் விஜி,
நாகநாதர் பாண்டி, ஞானசேகர், எம்.ஆர்.ஆர்.முஸ்தபா, என்.எஸ்.பூபதி, ஜவஹர்லால் நேரு, முத்துக்குமார்,டாக்டர் சுப்பையா, ஐ.டி.அணி தாயார் ஸ்ரீனிவாசன், ஜெயபால், கருமண்டபம் நடராஜன், முன்னாள் கவுன்சிலர் வனிதா, காசிப்பாளையம் சுரேஷ், கே.டி. அன்புரோஸ், என்.டி.மலையப்பன், அஸ்வினி மோகன், வக்கீல்கள் சுரேஷ், ராஜா மற்றும் அரப்ஷா, தர்கா காஜா, சந்திரன், கட்பீஸ் ரமேஷ், பாபு, மகாலெட்சுமி மலையப்பன், அக்தர் பெருமாள், செல்வமணி, பொன்.அகிலாண்டம் செந்தண்ணீர்புரம் கணேசன்,தென்னூர் அப்பாஸ் .நவசக்தி சண்முகம்,
கே.டி.ஏ.ஆனந்தராஜ், கே.சி.மோகன், கமல்ஹாசன், சந்திரசேகர், பிரகதீஷ், ஆட்டோ ரஜினி, குரு மற்றும் பலர் கலந்து கொண்டனர். பலர் கலந்து கொண்டனர்.