திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகத்தின் மண்டல பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள.. அமைச்சர் P.தங்கமணி BA., அவர்களை. மரியாதை நிமித்தமாக சந்தித்து..
மதிப்பிற்குரிய திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார் Bsc., BL. Ex.MP மற்றும் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் R.சந்திரசேகர் MLA தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து ஆசிபெற்றார்கள்..
அருகில் மாவட்ட கழக பொருளாளர் நெட்ஸ்.M.இளங்கோ, பொதுக்குழு உறுப்பினர் SMKM.இஸ்மாயில்.