Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கிராமப்புற மகளிர்களுடன் தீபாவளி . ஆரோக்கியா அவரது தொண்டு நிறுவனம் அறிவிப்பு

கிராமப்புற மகளிர்களுடன் தீபாவளி . ஆரோக்கியா அவரது தொண்டு நிறுவனம் அறிவிப்பு

0

 

ஆரோக்கிய அவ்ரத் தொன்டு நிறுவனம் சார்பில்
கிராமபுற மகளிர் வாழ்வாதார முன்னேற்றத்திற்கு உதவும் வகையில்
கிராம மகளிர் விடியல் எனும் திட்டத்தில் தீபாவளியை முன்னிட்டு சுத்தமான சுகாதாரமான காரம் மற்றும் இனிப்பு பலகாரங்கள் வீட்டு முறையில் தயாரிக்கப்பட்டு வருகிறோம் பண்டிகை முன்னிட்டு ஆர்டர்கள் வரவேற்கப்படுகிறது என ஆரோக்கிய அவ்ரத் தொண்டு நிறுவன இயக்குனர் பிரியா தெரிவித்துள்ளார்.

*ஒரு கிலோ விலை* லட்டூ _ 280
அதிரசம் _ 140
முருக்கு _ 270
மிக்ஸர் _ 210
காரா பூந்தி _ 210
காரா சேவ் _ 210
ஓட்டு பக்கோடா _210
ஓலை பக்கோடா _ 210
கான் _200*
*புதன் கிழமை வரை ஆர்டர்கள் வரவேற்கப்படுகிது*

*கிராம மகளிர்க்கு நம்மால் முடிந்த உதவி செய்யலாமே*

Leave A Reply

Your email address will not be published.