திருச்சி NITயில் இணையதளம் மூலம் முதல்முறையாக பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
திருச்சி NITயில் இணையதளம் மூலம் முதல்முறையாக பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
தேசிய தொழில்நுட்பக் கல்லூரியின் 16 வது பட்டமளிப்பு விழா பார்ன் ஹாலில் முதல்முறையாக இணையதளம் வாயிலாக நடைபெற்ற முதல் பட்டமளிப்பு விழா ஆகும்.
ஆளுநர் குழுவின் தலைவர் பட்டமளிப்பு விழா வினை திறந்து வைத்தார். சிறப்பு விருந்தினராக பத்மவிபூஷன் அசிம் பிரேம்ஜி கலந்து கொண்டார். இயக்குனர் மினி தாமஸ் அனைவரையும் வரவேற்றார்.
1777 மாணவர்களுக்கு என்னைப் இயக்குனர் பட்டங்களை வழங்கினார். கடந்த ஆண்டு ஒப்பிடும்போது இது சாதனை எண்ணிக்கையாகும்.9 பி..டெக் படிப்புகள் (803), பி.ஆர்க் (38), எம்.ஆர்க் (17), m-tech (489), எம்எஸ்சி (67), எம்.சி.ஏ (85), எம்பிஏ (72), எம்எஸ் (33), பட்டதாரிகள் முனைவர் பட்டப்படிப்பு மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 98ல் இருந்து இந்த ஆண்டு 173 ஆக உயர்ந்துள்ளது.
15 மாதங்களில் 76% அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டு வேலை வாய்ப்புகளுக்கு கழகம் 230 சிறந்த நிறுவனங்களை ஈர்த்துள்ளது.
வேலை வாய்ப்புகள் இளங்கலை 92%,மற்றும் முதுகலை 87% ஆகும்.
நாட்டில் கொரானா வைரஸ் தொற்றால் மந்த நிலை இருந்தபோதிலும் வேலைவாய்ப்பில் இது மிக உயர்ந்த தரம் ஆகும்.