Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி பாலக்கரை தீவிபத்து. மகேஷ் பொய்யாமொழி நேரில் ஆறுதல்

திருச்சி பாலக்கரை தீவிபத்து. மகேஷ் பொய்யாமொழி நேரில் ஆறுதல்

0

தீ விபத்தால் பாதிக்கப்பட்டு வீடு இடிந்தவர்களுக்கு தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளரும் சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி உதவித் தொகை வழங்கினார்.

திருச்சி கிழக்குத் தொகுதி பாலக்கரை பகுதியைச் சார்ந்த 19வது வார்டு மதுரை வீரன் கோவில் தெரு பிள்ளைமாநகர் பகுதியில் ￰தீ விபத்தில் பாதிக்கபட்ட குடும்பத்தினரை நேரில் சென்று தெற்கு மாவட்ட பொறுப்பாளரும் சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பார்வையிட்டு நிவாரண தொகை பாதிக்கபட்ட குடும்பங்களைச்சார்ந்த
சாமிதுரை – மஞ்சுளா
அர்ஜுனன் – லட்சுமி
முத்துராஜா – இளஞ்சியம்
பிரபு – குண சுந்தரி
மணிமாறன் – உமாதேவி ஆகியவர்களுக்கு வழங்கினார்.

இந்நிகழ்வில் பாலக்கரை பகுதி செயலாளர் ராஜசேகர் மற்றும் வட்டக் கழக செயலாளர் நலங்கிள்ளி மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்

Leave A Reply

Your email address will not be published.