Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தமிழகத்தில் வரும் 16ந் தேதி முதல் பள்ளிகள் செயல்பட அனுமதி.

தமிழகத்தில் வரும் 16ந் தேதி முதல் பள்ளிகள் செயல்பட அனுமதி.

0

தமிழகத்தில் நவம்பர் 30 வரை தளர்வுகளுடன்
கூடிய ஊரடங்கு நீட்டிப்பு-முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.

9,10,11 மற்றும் 12 ஆகிய வகுப்புகள் செயல்பட வரும் 16 ஆம் தேதி முதல் அனுமதி.

பள்ளி, கல்லூரிகள், பணியாளர் விடுதிகளும் வரும் 16 ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி.

நவ. 2 முதல் கோயம்பேட்டில் பழக்கடை மொத்த வியாபாரத்திற்கு அனுமதி.

அனைத்துக் கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், மற்றும் கல்வி நிறுவனங்களும் வரும் 16 ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி.

காய்கறி சில்லறை வியாபாரக் கடைகள் வரும் 16 ஆம் தேதி முதல் செயல்படலாம் – தமிழக அரசு.

Leave A Reply

Your email address will not be published.