Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

வெங்காய விலை உயர்வு தற்காலிகமானது. அமைச்சர் காமராஜ்

வெங்காய விலை உயர்வு தற்காலிகமானது. அமைச்சர் காமராஜ்

0

வெங்காயம் அறுவடை செய்யும் பகுதிகளில் மழை பெய்வதால் விலை உயர்ந்துள்ளது. இது தற்காலிகமானது என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறினார்.*

 

வெங்காயம் அறுவடை செய்யும் பகுதிகளில் மழை பெய்வதால் விலை உயர்ந்துள்ளது. இது தற்காலிகமானது என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறினார்.

திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் மூலங்குடியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
* வெங்காயம் அறுவடை செய்யும் பகுதிகளில்  மழை பெய்வதால் விலை உயர்ந்துள்ளது. இது தற்காலிகமானது.
* கடந்த 22 நாட்களில் சுமார் 2.85 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.