திருச்சி ஏர்போர்ட் பகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினர்.
திருச்சி ஏர்போர்ட் பகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினர்.
திருச்சி ஏர்போர்ட் பகுதி நிர்வகிகள் கூட்டம் அமைச்சர்கள். வெல்லமண்டி நடராஜன், வளர்மதி கலந்து கொண்டனர்.
திருச்சி ஏர்போர்ட்டில் பகுதி செயலாளர் ஏர் போர்ட் விஜி தலைமையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட் டத்தில் அமைச்சர் வெல்ல மண்டி நடராஜன் , அமைச்சர் வளர்மதி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
கூட்டத்தில் ஆவின் சேர்மன் கார்த்திகேயன், மாநில வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் ராஜ்குமார். மாவட்ட துணைச் செயலாளர்கள் அருள்ஜோதி, ஜாக்குலின், மாவட்ட மகளிரணிச் செயலாளர் தமிழரசி சுப்பையா, மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் பத்மநாதன்,அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் ஜெயபால், மாவட்ட அமைப்புச் சாரா தொழிற்சங்கச் செயலாளர் கருமண்டபம் நடராஜன், மாவட்ட மருத்துவ அணி தலைவர் கே.எஸ். சுப்பையா, பகுதி செயலாளர்கள் ஏர்போர்ட் விஜி, அன்பழகன், சுரேஷ்குப்தா, எம்.ஆர்.ஆர்.முஸ்தபா, ஞானசேகர் மற்றும் நிர்வாகிகள் தர்கா காஜா, கட்பீஸ் ரமேஷ், கணேசன், ஜவகர்லால் நேரு , சிந்தை முத்துக்குமார், செல்வமணி, டிபன் கடைகார்த்திகேயன், கல்லுக்குழி சுந்தர், கிருஷ்ணன், கணேசன்,சந்துரு, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.