திருச்சியில் இருசக்கர வாகனம் திருடிய சிறுவன் உள்பட 3 பேர் கைது
திருச்சி திருவானைக்காவலில் இருசக்கர வாகனம் திருடிய சிறுவன் உள்பட 3 பேர் கைது .
திருச்சி திருவானைக்காவல் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் கார்த்தி (வயது 23). இவர் தனது இரு சக்கர வாகனத்தை வெங்கடேஸ்வரா நகரில் நிறுத்தியிருந்தார். அந்த… Read More...