Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இன்று அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் .பல்வேறு பணிகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்.

மக்களவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள், பூத் கமிட்டிகள் அமைப்பது மற்றும் கிளை அமைப்புகளைப் பலப்படுத்துவது ஆகிய பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் பாஜகவுடனான கூட்டணி முறிவை…
Read More...

பெரும்பான்மை மக்களின் கருத்துக்கு மதிப்பளிக்காத தமிழக அரசை விரைவில் மக்கள் தூக்கி எறிவார்கள்.…

சென்னை: கடவுள் இல்லை என்பவன் முட்டாள்,ஆன்மீகம் அறியாதவன் காட்டுமிராண்டி என்ற வாசகத்துடன் இருந்த பிளக்ஸ் பேனரை அகற்றியதை கண்டித்து யாதவா மகாசபை அமைப்பினரும் இந்து முன்னணியிரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில்…
Read More...

அதிமுக கிளை செயலாளருடன் ஏற்பட்ட முன் விரோதத்தில் எம்ஜிஆர் சிலையை உடைத்த நபர் கைது.

எம்.ஜி.ஆர். சிலையை உடைத்தவர் கைது திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே உள்ள ரெட்டி மாங்குடி கிராமத்தில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் சிலை உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவில் மர்ம நபர், அந்த சிலையின் இடது கையை உடைத்து சேதப்படுத்தி…
Read More...

இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி சிபிஎம் பகுதி செயலாளர் வேலுச்சாமி தலைமையில் திருச்சி கலெக்டரிடம்…

திருச்சியில் இலவச வீட்டுமனை, பட்டா கேட்டு பொதுமக்கள் கலெக்டரிடம் மனு திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சிபிஎம் அபிஷேகபுரம்…
Read More...

காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் தேசிய மாணவர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

தா.பேட்டைக்கு அருகில் உள்ள காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் தேசிய மாணவர் தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு ஆசிரியர் சித்ரா அவர்கள் வரவேற்புரை வழங்கினார். தலைமை ஏற்று தலைமை உரையாற்றிய பள்ளியின் தலைமை ஆசிரியர் கீதா அவர்கள்…
Read More...

இல்லினாய்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி திருச்சி என் ஐ டி யுடன் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம்.

முன்னோக்கிச் சிந்திக்கும் கல்விக் கூட்டணியை உருவாக்க இல்லினாய்ஸ் டெக் - என்ஐடி திருச்சிக்கு NEP கதவுகளைத் திறக்கிறது. இல்லினாய்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (இல்லினாய்ஸ் டெக்) மற்றும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி,…
Read More...

திருச்சி ஆட்டோ ஸ்டாண்டில் கைகலப்பு. ஆட்டோ டிரைவர் ஒருவர் மாயம்.

திருச்சி பென்சனர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சம்பத்ராஜ் (வயது 51). ஆட்டோ டிரைவர் . குடிப்பழக்கம் உடையவர். இந்நிலையில் தீபாவளிக்கு மறுநாள் வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. ஆட்டோ ஸ்டாண்டில்…
Read More...

வரும் 25ம் தேதி முதல் ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விற்பனை நிறுத்தம்.

தமிழக அரசின் ஆவின் பால் தமிழகம் முழுவதும் தினமும் 30 லட்சம் லிட்டர் பால் வினியோகம் செய்யப்படுகிறது. ஆவின் பால் பொது மக்கள் இடையே பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. ஆவின் பால் சென்னையில் மட்டும் 14.75 லட்சம் லிட்டர்…
Read More...

திருச்சி ஜேம்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் திருடிய நபர் கைது.

திருச்சியில் தனியார் பள்ளியில் பணம் திருடியவர் கைது. திருச்சி சென்ட் ஜேம்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் தாளாளர் அலுவலகம் உள்ளது. இந்நிலையில் அந்த பள்ளி வளாகத்திற்கு ஒரு ஆசாமி காரில் வந்து தாளாளர் அலுவலகத்தில் புகுந்து அங்கு உள்ள அறையில்…
Read More...

திருச்சி மகாத்மா கண் மருத்துவமனையில் சர்க்கரை நோயாளிகளுக்கான 2 நாள் சிறப்பு இலவச விழித்திரை பரிசோதனை…

திருச்சி தென்னூரில் செயல்பட்டு வரும்மகாத்மா காந்தி கண் மருத்துவமனையில் உலக நீரழிவு நோயாளிகள் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு நேற்று மற்றும் இன்று இரண்டு நாட்கள் சக்கரை நோயாளிகளுக்கான சிறப்பு இலவச விழித்திரை பரிசோதனை முகாம்…
Read More...