Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அதவத்தூரில் ரூ.25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பள்ளி வகுப்பறை கட்டிடங்களை அமைச்சர் மகேஷ் திறந்து…

அதவத்தூரில் ரூபாய் 25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பள்ளி வகுப்பறை கட்டிடங்களை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார் திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம், அதவத்தூரில் செயல்படும் முத்துராஜா மான்ய…
Read More...

திருச்சி மத்திய சிறையில் உணவு உண்ணுவதில் ஏற்பட்ட தகராறில் கைதிகள் 2 பேருக்கு காயம்

திருச்சி மத்திய சிறையில் உணவு உண்ணுவதில் ஏற்பட்ட தகராறில் கைதிகள் 2 பேருக்கு காயம். திருச்சி மத்திய சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் சுமார் 750 க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர்.இந்நிலையில் சிறை கைதிகளுக்கு தினமும்…
Read More...

திருச்சி பொன்மலையில் டீக்கடை பூட்டை உடைத்து திருடிய சிறுவன் உட்பட 2 பேர் கைது .

திருச்சி பொன்மலையில் டீக்கடை பூட்டை உடைத்து பணம் திருடிய சிறுவன் உட்பட 2 பேர் கைது . திருச்சி பொன்மலை பொன்னேரிபுரம் 2 -வது தெரு பகுதியைச் சேர்ந்தவர் நைனார் காஜா (வயது 62). ரிவர் பொன்னேரிபுரம் எல்லை மாரியம்மன் கோவில் தெரு…
Read More...

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு திருச்சியில் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் சார்பில் சிறப்பு தொழுகை

இன்று பக்ரீத் பண்டிகை முன்னிட்டு திருச்சி பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. ரம்ஜான் பண்டிகைக்கு அடுத்தப்படியாக இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையாக பக்ரீத் உள்ளது. இது ஹஜ் பெருநாள் மற்றும் தியாகத் திருநாள் எனவும்…
Read More...

காட்டுப்புதூரில் 82 வயது வரை கம்பீரமாக வாழ்ந்தவர் தடுக்கி விழுந்து பரிதாபமாக பலியான சோகம்.

காட்டுப்புதூரில் முதியவர் தவறி விழுந்து பலி . தொட்டியம் காட்டுப்புத்தூர் முதலியார் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சரவணவேலு (வயது 82). இவர் தனது மனைவியுடன் தனியாக வசித்து வந்தார் இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு அவரது…
Read More...

சமயபுரத்தில் இளம் பெண் தற்கொலை . குடும்ப வறுமையால் விபரீத முடிவு.

சமயபுரத்தில் இளம் பெண் விஷம் குடித்து தற்கொலை வறுமையால் விபரீத முடிவு . சமயபுரம் அருகே உள்ள மாணிக்கபுரம் வடகரை பகுதியைச் சேர்ந்தவர் பீட்டர் ஜேம்ஸ் இவரது மனைவி நகோமி சகாயராணி ( வயது 39) இவர்களுக்கு 15 ஆண்டுகளுக்கு…
Read More...

அரியமங்கலத்தில் மூதாட்டி சலவைத் தொழில் செய்து சேர்த்த வாழ்நாள் சேமிப்பு திருட்டு

திருச்சி அரியமங்கலத்தில் மூதாட்டி சலவைத் தொழில் செய்து சேர்த்த வாழ்நாள் சேமிப்பு திருட்டு திருச்சி அரியமங்கலம் அண்ணா நகரை சேர்ந்தவர் மாரியம்மாள் (வயது 75) இவர் தினமும் காலை 7 மணிக்கு தனது வீட்டை பூட்டிவிட்டு, சலவை…
Read More...

திருச்சி பாலக்கரை பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவது குறித்து அமைச்சர் கே.என்.…

பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளது : 80 கோடி ரூபாயில் செலவில் தூர் வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது : திமுக கூட்டணியில் தே.மு.தி.க இடம்பெறுகிறதா? அமைச்சர் கே. என். நேரு பேட்டி. திருச்சி (மேற்கு)…
Read More...

திருச்சி: நாட்டுப்புற கலைஞர்களுக்கு பல லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கினார் நலவாரிய தலைவர்…

திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், அரூர் மோகனங்களை சேர்ந்த நாட்டுப்புற கலைஞர்கள் 76 நபர்களுக்கு ரூ.4 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை நல வாரியத் தலைவரும், இயல்-இசை-நாடக மன்றத் தலைவருமான வாகை. சந்திரசேகா் வழங்கினாா். …
Read More...

திருச்சியில் நண்பன் உயிரிழந்த சோகத்தில் சில மணி நேரத்தில் முதியவர் உயிரிழப்பு .

திருச்சி ராம்ஜி நகா் அருகேயுள்ள கள்ளிக்குடியைச் சோ்ந்தவா் செல்வம் (வயது 60). ராம்ஜி நகரைச் சோ்ந்தவா் டாக்கா் (வயது 62). இருவரும் சுமாா் 30 ஆண்டுக் கால நண்பா்கள். எங்கு சென்றாலும் இருவரும் சோ்ந்து செல்வது வழக்கம். இருவருக்கும் குழந்தைகள்…
Read More...