பூத் கமிட்டி அமைப்பது குறித்து ப.குமார் திருவெறும்பூர் பகுதிகளில் ஆய்வு
திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் திருவரம்பூர் மேற்கு ஒன்றியம், திருவரம்பூர் கிழக்கு ஒன்றியம், துவாக்குடி நகரம், கூத்தை பார் பேரூர் கழகங்களில் பூத் கமிட்டி அமைப்பது குறித்து திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் ஆய்வு செய்தார்
Read More...
Read More...
